பரம வைத்தியா அருமை ரட்சகனே
parama vaithiyaa arumai ratsaganae
பரம வைத்தியா அருமை ரட்சகனே பிணிதீர்க்கும் வைத்தியப் பிணியினை ஆசிர்வதியும் ஐயனே
பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே மருந்தோடே உமது பேரதிசய கிருபை கூருமே - பரம
உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும் அவருடன் துணைநின்று உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும் - பரம
சயமும் சுரமும் பயமுறுத்துமே இதைத் தடுத்திடக் கொடை தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே - பரம
அரிய நூதன முறைகள் காணவே ஆராய்ச்சிகள் செய்யும் அறிஞரால் புதுவழிகள் தோன்றவே - பரம
ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா எங்கள் ஜெபத்தினால் சுகம் ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா - பரம
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal