பரலோகத்தின் மகிமையை
paralogathin magimaiyai
பரலோகத்தின் மகிமையை தினமும் - வாஞ்சிக்கிறேன் பூலோகத்தில் -உம் சித்தம் -செய்ய என்னையே - ஒப்புவிக்கிறேன்
பல்லவி
நாதரே -இயேசு நாதரே நன்மைகளை அருளும் - நேசரே
கருணையே - உருவான - உமது அன்பில் காலம் எல்லாம் நான் -வாழ்ந்திடுவேன் கடமையான உமது சத்தியத்திலே சாட்சியாய் தினமும் நடந்திடுவேன்
நாதரே -இயேசு நாதரே நன்மைகளை அருளும் - நேசரே -(பரலோக)
பரிசுத்தம் பற்றி தாங்கள் சொன்னதினால் பரமனே - உம்மை நான் - தரிசித்தேன் பரலோகம் என்னும் மோட்சத்திலே உம் கிருபையால் நானும் -இடம் பிடித்தேன்
நாதரே - இயேசு நாதரே நன்மைகளை அருளும் - நேசரே (பரலோக)
மேய்ப்பனாய் உலகத்தில் வந்தவரே உம் கைக்குள் நானும் அடங்கிடுவேன் மகிமையால் நிறைந்து சேவை செய்யும் உம் தூதானாய் நானும் மாறிடுவேன்
பல்லவி
நாதரே -இயேசு நாதரே நன்மைகளை அருளும் - நேசரே
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal