பரலோகம் தான் உமது சிங்காசனம்
paralogam thaan umadhu singaasanam
பரலோகம் தான் உமது சிங்காசனம் பரிசுத்தரே பூமி உம்பாதஸ்தலம் -2 நித்திய நித்திய காலமாக ஆயிரமாம் ஆட்சிவருவதாக - 2
ச ச ச ரி ரி ரி க ம க ம ப த நி ச நி ச ப த நி ச - 2
1. யேகோவா ரூவா நீர் என் தெய்வமே எல்லாவற்றையும் நீர் பார்த்துக் கொள்வீர் யேகோவா நிசி நீர் என் தெய்வமே என்னாளும் வெற்றி நீர் தந்திடுவீர் - 2
2. யேகோவா ரஃபா நீர் என் தெய்வமே சுகம் தந்து என்னாலும் காத்திடுவீர் யேகோவா ரப்பா நீர் என் தெய்வமே புல்லுள்ள இடத்தில் மேய்க்கும் நல்மேய்ப்பரே - 2
3. யேகோவா ஷம்மா நீர் என் தெய்வமே என்னாளும் கூடவே இருக்கின்றிரே யெகோவா ஷாலோம் நீர் என் தெய்வமே சமாதானம் தருகின்ற சத்தியரே - 2
4. இம்மானுவேலே நீர் என் தெய்வமே கூடவே இருக்கிற கோமகனே - 2 எல்ஷடாய் எல்ஷடாய் என் தெய்வமே எல்லாம் வல்லவரே என் தெய்வமே - 2
5. எல்ரோயி எல்ரோயி என் தெய்வமே என்னாளும் என்னை நீர் காத்திடுவீர் - 2 இயேசுகிறிஸ்துவே என் தெய்வமே பாவியை இரட்சித்த பரிசுத்தரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae