பரலோக தேவனே
paraloga devanae
பரலோக தேவனே உம்மை ஆராதிக்க வந்துள்ளேன்
உம் ஆவியால் நிரப்பிடுமே அபிஷெகத்தில் அணையணுமே - 2 மறுரூபமாக்குமே என்னை மறுரூபமாக்குமே - 2
ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே - 2 என்னையும் நிறைத்து மறுரூபமாக்கும் மகிமையின் பிரசன்னமே - 2 - உம் ஆவியால்
உன்னதமான தேவனே உம்மை ஆராதிப்பேன் - 2 உன்னத பெலத்தால் என்னையும் நிறைத்து ஆழுகை செய்திடுமே - 2 - உம் ஆவியால்
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae