பனி தூவும் காலை
pani thoovum kaalai
பனி தூவும் காலை வேளையிலே கதவை தட்டும் நேசரின் சத்தம் கேட்டேன் 2
என் பிரியமே என் சகோதரி என் புறாவே என்உத்தமி என்றார் 2
என் நேசர் வெண்மையும் சிவப்பும் மானவர் 2 பதினாயிரங்களில் சிறந்தவரே - இயேசு 2
என் நேசர் எனக்கு வெள்ளைப் போள செண்டு 2 என் நேசர் எனக்கு மருந்தோன்றி பூங்கொத்து 2
என் நேசர் முற்றிலும் அழகில் சிறந்தவர் 2 எருசலேமின் குமாரத்தி இவரே என் சிநேகிதர் 2
காட்டுமரங்களில் கிச்சிலி போன்றவர் 2 என்நேசரின் நிழலில் வாஞ்சையாய் அமருவேன் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae