பனையைப்போல செழிப்பவன்
panaiyaippola sezhippavan
பனையைப்போல செழிப்பவன் நீதிமான் கேதுருபோல் வளர்வான் நீதிமான் -2 கர்த்தரின் தோட்டத்தில் நாட்டப்பட்டு முதிர் வயதிலுமே கனிகனிதருவான் -2
நீதிமான் நீதிமான் தேவனோடு வாழ்பவன் நீதிமான்-2
1. தேவனுக்குள் நிற்பவன் நீதிமான் இரட்சிப்பை பெறுபவன் நீதிமான் - 2 நீதிமான் நீதிமான் தேவனோடு வாழ்பவன் நீதிமான் - 2
2. நம்பிக்கையில் பிழைப்பான் நீதிமான் தேவ பிரமாணத்தை காப்பவன் நீதிமான் - 2 நீதிமான் நீதிமான் தேவனோடு வாழ்பவன் நீதிமான் - 2
3. கிருபையால் நிற்பவன் நீதிமான் பாவ மன்னிப்பு பெறுபவன் நீதிமான் -2 நீதிமான் நீதிமான் தேவனோடு வாழ்பவன் நீதிமான் - 2
4. சமாதானம் பெறுபவன் நீதிமான் ஆக்கினைக்கு நீங்குவான் நீதிமான் - 2 நீதிமான் நீதிமான் தேவனோடு வாழ்பவன் நீதிமான் - 2
5. கீழ்ப்படித்து மேன்மை பெறுவான் நீதிமான் முன் குறித்து அழைக்கப்படுவான் நீதிமான் -2 நீதிமான் நீதிமான் தேவனோடு வாழ்பவன் நீதிமான் - 2
6. தேவ மகிமைக்கு ஏற்றவன் நீதிமான் பரிசுத்த ரோடு வாழ்பவன் நீதிமான் -2 நீதிமான் நீதிமான் தேவனோடு வாழ்பவன் நீதிமான் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae