பலத்தினாலும் அல்ல என் பராக்கிரமும்
palathinaalum alla en paraakkiramum
பலத்தினாலும் அல்ல என் பராக்கிரமும் அல்ல உம் ஆவியினால் எல்லமாகுமே நீர் வந்துவிட்டால் அதுவே போதுமே ஆவியானவரே-8
1.ஒரு மனப்பட்டபோது இறங்கி வந்த ஆவியே ஒருமனமாய் நிற்கிறேன் இறங்கி வாருமே எழுப்புதல் தாருமே
2. உம் ஆவி எனக்குள் வையும் உம்மாலே உயிரடை வேண் என்னை நீர் தேசத்தில் வையும் உம் நாமம் உயர்த்திடுவேன்
3. எனக்குள்ளே வாசம்பண்ணி என்னோடு இருப்பவரே உனக்குள்ளே வாசம்பண்ணி உம்மோடு நடந்திடுவேன்
4. உலர்ந்த எலும்புகளை உயிரடைய பண்ணுகிற உன்னதத்தின் ஆவியே எனக்குள்ளே வாருமே உன்னதத்தின் ஆவியே என் சபைக்குள்ளே வாருமே
5. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வல்லமையின் ஆவியே வாக்குத்தத்தம் நிறைவேற என் மேல வாருமே உமர் வார்த்தையின் படி நான் நடக்க கிருபை தாருமே
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal