பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே
pajithidum suviseda thirucchabaiyaarae
பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே
பஜித்திடும் சுவிசேஷ சபைக்குள் வந்தோரே பரனருளால் ஜெயமடைந்தீரே துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே
நித்ய சுவிசேடமே நேர்வழியாமே நிமலனருள் வழிபோவேமே சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே
திருக்குருசில் மரித்தோரது நேசம் தினம் மறவாதே வை விசுவாசம் இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம் இனிபெறலாமென வெண்ணுதல் மோசம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal