பாழான நிலத்திலும்
paazhaana nilathilum
பாழான நிலத்திலும் அவாந்தர வெளியிலும் நீர் என்னை கண்டுபிடித்தீர் -2
நீர் என்னை நடத்தினீர், நீர் என்னை உணர்த்தினீர், - 2 தமது கண்மணியைப் போலக் காத்தருளினீர். (உபாகமம் 32:10)
நீர் என்னைக் கொன்றுபோட்டாலும், உம் மேல் நம்பிக்கையாயிருப்பேன்; (யோபு 13:15)
நீர் ஒருவரே என்னை வழிநடத்தினார், அந்நிய தேவன் எனக்கு இல்லை. (உபாகமம் 32:12)
நீரே எந்தன் விளக்காயிருக்கிறீர் என் இருளை வெளிச்சமாக மாற்றுகிறார்
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer