பாவியாம் எனை
paaviyaam enai
1.பாவியாம் எனை மேவிப்பார், ஐயா, - யேசுநாதா, ஸ்வாமி; பட்சமாக என் பாவந் தீர், ஐயா.
2.தேவத்ரோகி பாவி நான் அன்றோ, - யேசுநாதா, ஸ்வாமி; சீர்பதம் துணையன்றி வேறுண்டோ?
3.தீவினையுறு சாவு மேவிற்றே, - யேசுநாதா, ஸ்வாமி; சித்தம் வைத்திரட்சித்தாள் ஏழையே.
4.சஞ்சல மிகுந்தஞ்சல் ஆயினேன், - யேசுநாதா, ஸ்வாமி; தங்கும் உனை விட்டெங்கே ஏகுவேன்?
5.மனது, வாக்கு, வினைகளில் எல்லாம, - யேசுநாதா, ஸ்வாமி; மாசுளோனாய்க் கூசினேன், ஐயா.
6.என்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ, - யேசுநாதா, ஸ்வாமி; என்செய்வேன்? மறு தஞ்சம் இல்லையே.
7.அலகையோடெனை உலகம் ஏய்க்குமே, - யேசுநாதா, ஸ்வாமி; ஆதரவில்லை, பாதுகா, ஐயா.
8.மன்னுயிர்க் கெனத் தன்னுயிர் விட்ட - யேசுநாதா, ஸ்வாமி; வந்தெனது நிர்ப்பந்தம் பார், ஐயா.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal