பாவிக்கு நேசராரே
paavikku nesaraarae
பாவிக்கு நேசராரே, இயேசு மானுவேலரே - ஆ! நரர்
1. மாசற்ற தேவனார், மைந்தப் பிரதாபரே, இயேசுக் கிறிஸ்தாரே, இயேசு மானுவேலரே! - இவர்
2. நெரிந்த நாணல் முறியார், பொரிந்த திரியாவியார், நிர்ப்பந்தரைத் தள்ளாரே, இயேசு மானுவேலரே! - இவர்
3. சத்துரு செய்வதென்ன, சர்ப்பம் பொரிவதென்ன, ஸ்திரிவித்தார் வந்தாரே, இயேசு மானுவேலரே! - இவர்
4. கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார், இட்ட ப்ரசாத்தாரே, யேசு மானுவேலரே - இவர்
5. பிரயாசத் தோரே பாரஞ் சுமந்தபேரே கிருபை பிதாவாரே இயேசு மானுவேலரே
6. சீயோன் குமாரியரே சிங்காரக் கன்னிமாரே நாயகன் வந்தாரே இயேசு மானுவேலரே
7. நித்திய விவாகமே நீடிய சிநேகமே பத்தினி மாதராரே இயேசு மானுவேலரே
8. வேதநாயகன் பாட்டு மேசியாவின் கொண்டாட்டு சாதிகளின் சீராட்டு இயேசு மானுவேலரே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal