பாவி மனதுருகே
paavi manadhurugae
பாவி, மனதுருகே! ஆ வீட்டில் ஏர் காட்டு தேவாட்டுக்குப் - பாவி
1.பொல்லாப் பாவ வினையது போக, புதிய வடிவமாக - நம் வல்லமைப் பிதாவின் மைந்தன் புல்லதில் பிறந்தார்; அன்றோ! - பாவி
2.வேத வாசகப்படி நெறிகாட்ட, வேதாளக்குடி ஓட்ட, - இதோ! வித்தகத் திரித்துவ ஏகத் தத்துவ சொரூபன் வந்தார். - பாவி
3.விந்தைத் திருமுதல் நரர் உரு உவந்தார், கந்தைத் துணி அணிந்தார்; - இப்படி மெத்தனவ ராகக் கரி சித்துனைப் புரக்க வந்தார். - பாவி
4.மேட்டிமையைத் துறந்தார், காட்டினிடை சிறந்தார், மேன்மை அனைத்தும் மறந்தார்; - இந்த விந்தைக் கோலத் துன்னைக் கண்டு சந்திக்க வந்திருக்கிறார். - பாவி
5.நெரிந்த நாணலை முறியார், பொரிந்த திரியை அவியார், நிர்ப்பந்தர் தமைப்பிரியார்; - இவர் நீதிமான்களை அல்ல, உன்னைப்போல் பாதகரைத் தான் தேடி வந்தார். - பாவி
6. மாது தின்ற கனிவினைபோக மனுடர் வடிவமாக நம் வல்லமைப் பிதாவின் மைந்தன் புல்லதிற் பிறந்தாரந்தோ
7. காதகர்களாடட்டும் வேதநாயகன் பாடட்டும் கண்டவர்கள் துதி சொல்லட்டும் கெட்ட கள்ளனென்றாலும் பொல்லாத பிள்ளையென்றாலுங்கவையில்லை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal