பாவி இன்றே திரும்பாயோ
paavi indrae thirumbaayo
பாவி இன்றே திரும்பாயோ? - நேச ஆவியின் சத்தங் கேளாயோ?
மேவி தயை நிரம்பி ஏவி உனை விரும்பிக் கூவி அழைக்கையில் தாவி யேசுவை நோக்கி
1. பாவம் தொடர்ந்து செல்லுமே தேவ கோபம் அடர்ந்து கொல்லுமே - உனின்ப லாபம் எல்லாமே சாபம் கால மீதுவே காலம் தாபம் உள உன் அன்பரின் பரிதாபம் கண்டு.
2. எத்தனை போதனை பெற்றாய்? ஐயையோ! சுத்தமாய் சாதனை அற்றாய் என்றாலும் அத்தனை பாவத்தையும் உத்தமமாய் வெறுத்து அத்தனே தத்தம் செய்தேன் நித்தமும் காருமென்று.
3. கல்வாரியில் தொங்கினோர் யார்? உனக்கல்லோ நேசர் ஏங்கினார் பார் இன்னும் பொல்லா மனதுடனே கல்போல் கடினமாகி சொல்வோரையும் நிந்தித்து எல்லாக் கேட்டுக்குள்ளான.
4. நிலையற்றலைகின்றாரே இரத்த விலை மதியாமல் சென்றாரே போதும் மலையாமல் யேசுவிடம் தொலையாத கவலை சொல்லி கலையான வேதம்கற்று நிலையான ரட்சை பெற.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal