பாவப்பாரில் உன்னத
paavappaaril unnadha
பாவப்பாரில் உன்னத-சமாதனம் தேவ வாக்கிதுவல்லோ?
1.பாவி உன்தனுக்கிந்த ஓவிய வாக்கை யீந்த பாவநாசர் யேசுரத்தம் ஆறுதலைப் பேசுஞ் சத்தம்
2.கடுத்தவேலை கூடவே வருத்தந்தொல்லை நீடவே கர்த்தரின் சித்தந்தனைக் கருத்தாய்ச்செய்வ தாறுதல்
3.உறவர் நம் முற்ற நேசர் புறமொதுங்கினும் யேசு உறங்காது யாவரையும் உரமாய் அரவணைப்பார்
4.வருங்காலான வைகளும் மரணகாலவிருளும் அறவே நம் யேசுவேந்தர் அருளுவர் சமாதானம்
5.பரமானந்தமே ஓங்கும் தரணித்துன்பமும் நீங்கும் பரலோகச் சமாதானப் பரவசம் ஆகுவோம் நாம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal