பாவம் பெருகுதே என் தேசம் அழியுதே
paavam perugudhae en thesam azhiyudhae
பாவம் பெருகுதே என் தேசம் அழியுதே – 2 பாவத்தில் மாண்டு விட்ட மானிடரே கேளையா – 2
1. எல்லோரும் பாவம் செய்து வழி விலகி போனார்கள் - 2 ஆ… நல்லவர்கள் ஒருவரும் இங்கு இல்லையே – 2
2. கொலைகளும் கொள்ளைகளும் தேசத்தில் பெருகுதே – 2 ஆ…. விக்கிரக ஆராதனை என் தேசத்தை அழிக்குதே – 2
3. வாலிப நாட்களை வீணாக்கும் மானிடரே – 2 உன் வாலிப நாட்களை இயேசுவுக்கு கொடுத்திடு – 2 நம் தேசம் அழியுதே பாவத்தில் மாண்டு விட்ட மானிடரே கேளய்யா
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham