பாவம் என்னை
paavam ennai
பாவம் என்னைத் தொடர்ந்தாலும் - இயேசு தேவா, உம்மை மறவேனே
1. செய்பாவம் நினைந்துநான் அழுகின்றேன் - அதை செய்யாமல் இருந்திட பலமுமில்லை மெய்யாக உம்துணை வேண்டுமய்யா - எந்தன் அய்யா நின்பிள்ளை நானல்லவா!
2. உள்ளத்தில் நல்லெண்ணம் பல உண்டு - ஆனால் வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லுகின்றேன் உள்ளதை உம்மிடம் சொல்லிவிட்டேன் - எந்தன் உடலையே உமக்கென தந்துவிட்டேன்
3. மன்னவா உம்மிடம் ஓடிவந்தேன் - பாவ மன்னிப்பு உண்டென நம்பி வந்தேன் மன்னிப்பு வழங்கினால் போதாது - என்னை மாற்றாமல் போய்விடில் வாழ்வேது!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal