பாட்டெல்லாம் இயேசு இராஜாவுக்கே
paattellaam yesu iraajaavukke
பாட்டெல்லாம் இயேசு இராஜாவுக்கே வேட்டெல்லாம் அந்த சாத்தானுக்கு - 2 துதி பாட்டெல்லாம் இயேசு இராஜாவுக்கே அதிர் வேட்டெல்லாம் அந்த சாத்தானுக்கு - 2
நான் பாடும் துதிப்பாடல் பரலோக துதிபாடல் - 2 எப்போதும் நான் பாடுவேன் என் இயேசுவை - 2
1. மகிழ்ச்சி உண்டாக துதிபாடல் நீ பாடு துன்பம் நீங்கிட ஜெபிப்பதை செய்திடு - 2 துதியினாலே எரிகோ கோட்டை இடிந்து விழுந்திடுமே வழியும் கிடைத்திடுமே - 2
2. நன்மை உண்டாக விசுவாசி அதுபோதும் நன்மைகள் பெருகிடும் கிருபைகள் கிடைத்திடும் - 2 ஜெபத்தினாலே தேவனை நோக்கிட ஜெயமும் கிடைத்திடுமே நன்மைகள் பெருகிடுமே - 2
3. கடைசி நாளினிலே கர்த்தர் வருகையிலே எக்காளம் தொனிக்கும் விழிப்புடன் காத்திடு - 2 ஆயத்தமானால் பறந்து சென்றிடுவோம் மகிபனை கண்டிடுவோம் மகிழ்ந்து பணிந்திடுவோம் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae