பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
paathiram nirambi vazhigindradhae
பாத்திரம் நிரம்பி வழிகின்றதே பாடலும் நாவில் எழுகின்றதே பாடுவேன் என்றும் இயேசுவையே பாசமும் பங்கும் எனக்கவரே
பலத்தின் மேலே பலனடைந்தேன் பரத்தின் ஆவி வரமதனால் பள்ளம் மேடுகள் பலவரினும் பாடுகள் பட்டிட நான் தயங்கேன்.
அருளின் மேலே அருளடைந்தேன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் அகலா முள்தான் இருந்திடினும் அருளே போதும் என்றிடுவேன்
மகிமை மேலே மகிமையுண்டே மாண்பு மேலும் மேலுமுண்டே மண்ணில் வாழும் வாழ்விதிலே மகிமை கண்டேன் முன் சுவையாய்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal