பார்வையில்லா குருடனாய்
paarvaiyillaa kurudanaay
பார்வையில்லா குருடனாய் பாரினில் வாழ்கிறேன் பாதை தெரியா அறியேன் நான் பாதையில் வதைகிறேன் - 2
1. ஒளி என்றும் என் வாழ்வில் வந்ததில்லை மகிழ்வு என்றும் என் வாழ்வில் கண்டதில்லை - 2 ஒளி என்று என் வாழ்வில் வந்திடுவாரோ மகிழ்வு வென்று என் வாழ்வில் தந்திடுவரோ - 2
2. அடக்கியே அமர செய்தார் பலர் அருகினில் அன்போடு அழைத்தார் இவர் - 2 அன்பரின் அழைப்பினை பெற்றேனே நான் அகமகிழ் ஆனந்தம் கொண்டேன் நான் - 2
3. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றார் நான் பார்வை அடையவேண்டும் என்றேன் - 2 நம்பிக்கை நலம் தரும் என்றே அவர் நாதன் கண்களை திறந்து விட்டார் - 2
காண்கிறேன் காண்கிறேன் காண்கிறேன் என் கண்களைத் திறந்தவரை (படைத்தவரை) காண்கிறேன் - 2
பார்வை எனக்கு தந்தவரை பாரினில் போற்றுவேன் பாதையாக நின்றவரை பார்முழுதும் சாற்றுவேன் - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam