பாரும் பாரும்
paarum paarum
பாரும், பாரும், ஐயா, - எனை அன்பாகப் பாரும், பாரும், ஐயா, - திருக்கண்கொண்டு.
பாரில் மகிழ் வெல்லைப் பதி மேவிய பரா, பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா; ஜீவனே; ஓசனா! - பாரும்
1.பாவநாசர் பிணையே, - பரி பூரண மேவும் உயர் துணையே, - வினையை எய்யும் தேவ திருக் கணையே, - உலகில் உள்ள - யாவர் உனக்கிணையே! பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும், போதக நாயனே, மாதவ தூயனே, கோதறும் ஆயனே; ஆதியில் சேயனே! - பாரும்
2.ஞாலந்தனில் இருளை - அகற்றிமிகச் - சீலந்தரும் அருளே, - அடியர்கட்கனு கூலம் நிறைதெருளே, - மனுடர்களின் - கோலம் உறும் பொருளே, காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்; காரண நேசனே, ஆரண வாசனே, பூரண ராசனே, தாரணி, ஈசனே. - பாரும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal