பார்க்க கூடாத இடத்தை நான் பார்க்கிறேன்
paarkka koodaadha idathai naan paarkkiren
பார்க்க கூடாத இடத்தை நான் பார்க்கிறேன் நிற்க கூடாத இடத்தில் நான் நிற்கிறேன் செய்யக்கூடாத காரியம் நான் செய்கிறேன் -2 என் இயேசுவே என் தேவனே கிருபையால் எனை இரட்சியும்
1. துன்மார்க்க ஆலோசனை நடவாதே பாவி வழியில் நில்லாதே பரியாசரோடு உட்காராதே என்று சொல்லியும் கேட்கவில்லை இன்னமும் மனது மாறவில்லை -2
பல்லவி
என் இயேசுவே என் தேவனே கிருபையால் எனை இரட்சியும் -2 பார்க்க
2. எப்போதும் சந்தோஷமாயிருங்கள் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் எல்லாவற்றிலும் ஸ்தோத்ததிரிங்கள்; என்று சொல்லியும் கேட்கவில்லை இன்னமும் மனது மாறவில்லை -2
பல்லவி
என் இயேசுவே என் தேவனே கிருபையால் எனை இரட்சியும் -2 பார்க்க
3. என்னைமுன் குறித்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே நீதிமானாம் ஆக்கினீரே மகிமையும் காண செய்தீரே இத்தனை செய்தும் கேட்கவில்லை மனமும் இன்னமும் மாறவில்லை -2
பல்லவி
என் இயேசுவே என் தேவனே கிருபையால் எனை இரட்சியும் -2 பார்க்க
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae