பார் புகழும் பரனே பார்
paar pugazhum paranae paar
பார் புகழும் பரனே - திரு சுதனே - 2 ஆயனே, சகாயனே, உபாயனே கிருபாகரனே.
நீரே நிஜ தெய்வம், அறிவேனே - இதுவே சத்தியம், ஆ! ஆ! அதிசயமே.
மனுவடிவில் அவதரித்தீர் தருவதினில் உயிர் கொடுத்தீர் மன்னவனே, மகிபனே, மரணத்தை வென்றவனே, குருவென கோனே, அரணே, என் அற்புதனே.
இயேசுவே உன்னின் பெருமை, எடுத்துரைப்பதே அருமை, எளியன் உமதடிமை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal