பார் போற்றும் பரனே கிருபாகரனே
paar potrum paranae kirubaagaranae
பார் போற்றும் பரனே கிருபாகரனே -2 தேவாதி தேவனே கர்த்தாதி கர்த்தனே ராஜாதி ராஜனே -2 -பார்
1. மனு உருவில் அவதரித்தவரே சிலுவையில் உயிரை கொடுத்தவரே மன்னவனே என்னை ஆள்பவரே மரணத்தை வென்றவரே
2. முழங்கால் யாவும் முடங்கிடுதே நாவுகள் யாவும் போற்றிடுதே நிகரே இல்லாத சர்வேசனே இயேசுவே மகாராஜனே
3. தூத சேனைகள் துதித்திடவே மந்தை மேய்ப்பர்கள் பணிந்திடவே நட்சத்திரம் வழி காட்டிடவே ராஜனாய் இயேசுவே வந்தாரே
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae