பாலர் ஞாயிறிது
paalar gnaayiridhu
பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும், பாடி யேசு நாமம் பணிந்து போற்றும்.
தாலந்தைப் புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல் ஞாலமீதிறங்கி வந்த சுவாமி யேசு அன்பை எண்ணிப் - பாலர்
1.பாலர் சங்கத் தாலே மாட்சிமை பெற்றோம், பாலர் நேசர் பாதம் பணியகற்றோம், பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம், ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம். - பாலர்
2.தேடி வந்தலையும் தேசிகருண்டு, பாடி ஆர்ப்பரிக்கப் பாலர் பாட்டுண்டு, கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு, நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு. - பாலர்
3.இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே, இன்னும் நித்தியமும் பாதுகாப்பாரே, அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்துவரும் எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு. - பாலர்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal