பாக்கியவான் பாக்கியவான்
paakkiyavaan paakkiyavaan
பாக்கியவான் பாக்கியவான் கிறிஸ்துவுக்குள் நான் பாக்கியவான் - 2 இயேசு எந்தன் வாழ்க்கையிலே வந்ததாலே பாக்கியவான் - 2
1. துஷ்டர்களும் நஷ்டங்களும் வந்துவிடாமல் காத்திரே தூயவரே என் இயேசுவே துணையாக நின்றீரே - 2 துணையாக நின்றீரே
2. ஆறுகளும் சேதங்களும் என் வாழ்வில் வந்துவிடாமல் ஆறுதலின் தெய்வமாய் என்னோடு இருக்கின்றீர் - 2 என்னோடு இருக்கின்றீர்
3. செங்கடலும் சேனைகளும் சேர்ந்து வந்தபோதிலும் சேதம் ஒன்றும் அணுகாமல் காத்து வந்த தெய்வமே - 2 காத்து வந்த தெய்வமே
4. கண்ணீரும் துக்கங்களும் வந்து என்னை விழித்திடாமல் கண்மணிபோல் காத்திரே காருண்ய தீபமே - 2 காருண்யா தீபமே
5. எதிரிகளும் எத்தர்ககளும் எனக்கெதிராய் எழும்பும் போது உன்னோடு இருக்கேன் என்று உருக்கமாய் சொன்னீரே - 2 என்னோடு இருக்கமாய் சொன்னீரே
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae