பாக்கியமே பாக்கியமே என் வாழ்வில் பாக்கியமே
paakkiyamae paakkiyamae en vaazhvil paakkiyamae
பாக்கியமே பாக்கியமே என் வாழ்வில் பாக்கியமே - 2 இயேசு எந்தன் வாழ்க்கையில் வந்ததால் பாக்கியமே - 2
1. துஷ்டர்களும் நஷ்டங்களும் வந்துவிடாமல் காத்திரே தூயவரே இயேசுவே துணையாக நின்றீரே - 2
2. ஆறுகளும் சேதங்களும் என் வாழ்வில் வந்திடாமல் ஆறுதலின் தெய்வமாய் என்னோடு இருந்திரே - 2
3. செங்கடலும் சேனைகளும் சேர்ந்து வந்த போதிலும் சோர்ந்திடாமல் காத்தீரே சேனைகளின் கர்த்தாவே - 2
4. கண்ணீரும் துக்கங்களும் வந்து என்னை வீழ்த்திடாமல் கண்மணிபோல் காத்தீரே கர்த்தாதி கர்த்தாவே - 2
5. எதிரியும் எத்தர்களும் எனக்கெதிராய் எழும்பும்போது உன்னோடு இருக்கேன் என்று உருக்கமாய் சொன்னேரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae