பாடுங்கள் இயேசுவை
paadungal yesuvai
பாடுங்கள் இயேசுவை வாழ்த்தியே தேடுங்கள் அன்பின் தேவனை
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தம் ஆனந்தமே அல்லேலூயா (2) ஆனந்தம் ஆனந்தமே
1. நல்லவர் இயேசுவை பாடுங்கள் நன்மைகள் யாவும் செய்திடுவார் வல்லவர் இயேசுவை தேடுங்கள் வாழ்க்கையில் அமைதியும் ஈந்திடுவார்
2. லீலி புஷ்பமாம் இயேசுவை அனுதினம் அவரை பாடுங்கள் நீதியின் இராஜனாம் இயேசுவையே தேடுங்கள் ஆறுதல் அளித்திடுவார்
3. காட்டு மரங்களில் கிச்சிலிப்போல் என் தேவக்குமாரன் இருக்கிறார் திராட்சை ரசத்தால் தேற்றுங்கள் கிச்சிலி பழத்தால் ஆற்றுங்கள்
4. மணவாளியே என் மணவாளியே இயேசு உன்னை அழைக்கின்றார் மணவாளனாக இயேசுவே நடுவானில் ஒருநாள் வந்திடுவார்
Chords
Key Gm
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D C D G D G C G D G G D C D G D G G D C D G D G G D C G D G G D C D G D G G D C G D G G D C D G D G G D C G D G G D C D G D G G D C G D G
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae