பாடுங்க பாடுங்க பாடுங்க
paadunga paadunga paadunga
பாடுங்க - 3 நம்ம இரட்சண்ய தேவனே பாடுங்க கூடுங்க - 3 பரி சுத்தசபையிலே கூடுங்க தேடுங்க - 3 முழு இருதயத்தோடு தேடுங்கள் -2 பாடுங்க கூடுங்க தேடுங்க பிறர் இரட்சிப்படைய பாருங்க-2 பாடுங்க
1. தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினவரை பாடுங்க பரலோக தேவனே தரிசிக்க சபைகளில் வந்து குடுங்க -2 தேவனை தரிசிக்க விரும்பின பக்தர்கள் போல தேடுங்க பாடுங்க கூடுங்க தேடுங்க பிறர் இரட்சிப்படைய பாருங்க -2 பாடுங்க
2. மகிமையாய் வெற்றி சிறந்த மன்னாதி மன்னனை பாடுங்க குதிரை வீரரை கடலில் தள்ளி வெற்றுக்கொடுத்தார் பாடுங்க -2 கர்த்தரே யுத்தத்தில் வல்லவர் அவரை உயர்த்தி பாடுங்க அவரே நமது இரட்சிப்பு என்று அனுதினமும் பாடுங்கள் -2
3. பெராக்காவில் வந்து கூடுங்க கர்த்தரே தெய்வனு சொல்லுங்க செங்கடலில் வழி திறந்து வழிநடத்துவார் கூடுங்கள் -2 எதிராய் எழும்பும் கூட்டத்தை எல்லாம் முறிடிப்பார் கூடுங்க உத்தம சாட்சியாய் விலங்க பரிசுத்த சபையில் கூறுங்கள் -2
4. தேடுங்கள் கிடைக்கும் என்று சொன்னவரையே தேடுங்கள் தேடுங்கள் கண்டடைவீர் என்று சொன்னவரை தேடுங்கள் -2 ஜெபத்தில் வந்து அவரை அனுதினம் நோக்கி தேடுங்க தினம் கரம்பிடித்து நடத்திடும் அவரையே இன்று தேடுங்கள் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae