பாடுகள் என்னை பாடு
paadugal ennai paadu
பாடுகள் என்னை பாடு படுத்தினாலும் வறுமை என்னை வாட்டி வதைத்தாலும்-2 துன்பம் என்னை சூழ்ந்து கொண்டாலும் கலங்காமல் நன்றி சொல்லுவேன் நான் கர்த்தரிடம் அன்பு கூறுவேன்-கலங்காமல்-2
துன்பம் இல்லாத வாழ்க்கை எனக்கு இன்பத்தை என்றும் தந்திடுமா-2 கண்ணீர் சிந்தாத வாழ்க்கை என்றும் பிறரின் கண்ணீரை துடைத்திடுமா-2 பிறரின் கண்ணீரைத் துடைத்திடுமா
அவமானம் இல்லாத வாழ்க்கை என்னை அலங்காரமாய் வைக்குமா-2 நிந்தை இல்லாத வாழ்க்கை எனக்கு நிம்மதியை தந்திடுமா-2நிம்மதியை தந்திடுமா
உபத்திரம் இல்லாத வாழ்க்கை என்னைஉருவாக்கி பார்க்குமா-2 தடைகளை எல்லாம் தாண்டிச்சென்றால் சகலத்தையும் வெல்லலாம்-2 சகலத்தையும் வெல்லலாம்.
பாடே இல்லாத வாழ்க்கை என்னை பரலோகம் கொண்டு போகுமா-2 சோதனை இல்லாத வாழ்க்கை என்னை சாதனை செய்ய வைக்குமா-2 சாதனை செய்ய வைக்குமா
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve