பாடுபட்டு தேடி பணத்தை
paadubattu thedi panathai
பாடுபட்டு தேடி பணத்தை புதைத்து வைக்கும் மானிடனே -2 கூடு விட்டு ஆவி போனால் கூட ஒன்றும் வருவதில்லை -2
1. பணமும் பதவியும் இரட்சிப்பது இல்லையே -2 இயேசு நாமமே இரட்சிக்கும் என்நாளுமே -2
2. தங்கமும் வைரமும் பரலோகில் சேர்க்காது -2 ஞானஸ்தானம் அபிஷேகம் பரலோகில் சேர்க்குமே -2
3. மதியற்று திரியாமல் தேவ சித்தம் அறிந்தவராய் -2 ஜெபித்திடும் உம்மையே பாக்கியவானாய் மாற்றுவார் -2
4. உலக வேஷம் மாற்றி விடு சஞ்சலத்தை தவிர்த்து விடு -2 பண ஆசை வெறுத்துவிடு எல்லா நன்மைகளும் உனதாகும் -2
5. பாவம் எல்லாம் அறிக்கையிடு மறுபடி பிறந்து விடு -2 மன்னவர் வரும்போதும் கிமையில் சேர்த்திடுவார் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae