பாடிடுவேன் பரமனையே
paadiduven paramanaiyae
பாடிடுவேன் பரமனையே பார்த்திபனாம் நம் இயேசுவை கூடிடுவோம் அவர் சமூகமதில் கும்பிட்டு வணங்குவோம் மகிமையிலே மகிமையிலே - 2
என்னை நோக்கி கூப்பிடுங்கள் நான் தருவேன் இளைப்பாறுதல் - 2 உன் மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்வேன் என் கிருபையில் நீ பெலப்படு
வானமும் பூமியும் ஒளிந்திடும் அவர் வார்த்தை ஒன்றும் ஒழிவதில்லை - 2 அவைகளை நீ நம்பி நாள்தோறும் துதித்து வந்தால் கிடைத்திடுமே உனக்கு நித்திய மகிழ்ச்சி - 2
பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போகாதே - 2 பரமன் இயேசு துணை இருப்பாரே எதற்கும் நீ கலங்காதே - 2
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal