பாடி கொண்டாடுவோம்
paadi kondaaduvom
பாடி கொண்டாடுவோம் கூடி ஆடி மகிழ்வோம்
இயேசு பிறந்தார் இன்று இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் நம்ம இயேசு பிறந்தார் பாடி
1. விண்ணுலக ராஜா இயேசு மகாராஜா தேவ மைந்தனாக இன்று பாரில் உதித்தாரே - 2 இயேசுவுக்கு நாம செல்லபிள்ளே நாமும் கேட்டிடுவோம் என்றும் அவர் சொல்லைபாடி
2. பரிசுத்த ராஜா நம் பாவங்களை போக்க மானிடனாக இன்று பெத்தலையில் பிறந்தார் - 2
3. வல்லமையின் ராஜா மகிமையின் ராஜா பரலோகம் கொண்டு செல்ல இன்று பிறந்தாரே இயேசுவுக்கு
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All