பாதுகாத்தீரைய்யா
paadhugaatheeraiyyaa
பாதுகாத்தீரைய்யா..... பாதுகாத்தீரைய்யா.....
ஒரு சேதமும் அணுகாமல் காத்தீரைய்யா உம் தூதரை அனுப்பியே பார்த்தீரைய்யா (2)
பறந்து காக்கும் பட்சியைப் போலென்னை பாதுகாத்தீரைய்யா உந்தன் தோளில் சுமந்தீரைய்யா பறந்து காக்கும் பட்சியைப் போலென்னை பாதுகாத்தீரைய்யா என்னைத் தோளில் சுமந்து சென்றீரைய்யா
1. ஜீவனின் சவாசத்தை எனக்குத் தந்து என் சுவாச உறுப்புகள் இயங்க வைத்தீர் (2) ஜீவனைத் தந்தீர் எழும்பச் செய்தீர் (2) உற்சாகத்தின் ஆவியால் நிரப்பினீர் (2) - ஒரு சேதமும்
2. உலர்ந்து போன என் வாழ்க்கையை உயிர்ப்பித்தீர் உந்தன் வல்லமையால் (2) துதிக்கச் செய்தீர் மகிழ்வைத் தந்தீர் (2) உற்சாகத்தின் ஆவியால் நிரப்பினீர் (2) - ஒரு சேதமும்
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka