பாதம் வந்தனமே
paadham vandhanamae
பாதம் வந்தனமே! - வரப்பிர சாதனம் எந்தனமே.
1. ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே, திவ்விய சுதனே, கிருபைப் பதனே, சுசிகர - பாதம்
2.பேசுதற்கரிதான துத்திய பெருமைக் கோமானே, மெய்ச் சீமானே, அருள் கோனே, சுசிகர - பாதம்
3.ஞானமாய் நரர் கான ஜீவனை நல்கிய சீலா, மனு வேலா, துரை பாலா, சுசிகர - பாதம்
4.தீவினை தொலைத் தாவியே மிகுத் தேவும் இங்கிதமே, என் ரஞ்சிதமே, நீ சந்ததமே! சுசிகர - பாதம்
5.தாசரை விசுவாசமாய்க் கையில் தாங்குபகாரா, அதிகாரா, கன தீரா சுசிகர - பாதம்
சிட்டைஸ்வரம்
ரிகம ரீச பாதம் வந்தனமே சநீதபம ரிகம ரீச பாதம் வந்தனமே பா தநிசநி தபம தபம ரிகம ரீச பாதம் வந்தனமே தநிசரி கரீ சநீ சதநி சநிதபாம ரிகம ரீச பாதம் வந்தனமே
பபா தநிசரிகா கரீ கரிசநிசா
கரிசநி தா ரிசநித பா சநிதப மா நிதபம கா கமபத நீ மபதநி சா
கரிசா ரிசநீ சநிதா நிதபா தபமா பமகா
ககமமததநிநிசசரிரி கரிசா கரிசநித ரிசநீ ரிசநிதப ரிகமா ரிகம ரிச
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal