பாதையை நான் மறந்தேன்
paadhaiyai naan marandhen
பாதையை நான் மறந்தேன் குத்துகிறாய் நான் கடந்தேன் 2 ஆற்றிட ஒருவர் இல்லை தேற்றிட யாருமில்லை 2 பதறினேன் கதறினேன் பார்மீது நான் கிடந்தேன் 2 - நான்
என்னை தேடி வந்தார் இயேசு சுமந்து சென்றார் இயேசு 2 உயிர் தந்து காப்பாற்றினாரே என் இயேசு 2
பாவத்திலும் சாபத்திலும் கன்னியில் துரோகத்திலும் 2 பசியும் நிர்வாணமாய் நான் கிடந்தேனே 2
காயப்பட்டு நான் கிடந்தேன் வஸ்திரம் இல்லாதிருந்தேன் 2 பிச்சையிலும் கசப்பிலும் நான் கிடந்தேனே 2
திக்கற்று நான் திரிந்தேன் தேவையோடு நான் அலைந்தேன் 2 பயனற்ற அனாதையாய் நான் கிடந்தேனே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae