பாதைக்கு தீபமாமே
paadhaikku theebamaamae
பாதைக்குத் தீபமாமே பரிசுத்த ஆகமம்
பாதைக்கு தீபமாமே , பாவிக்கு லாபமே , பேதைக்கு திரவியமே , பரிசுத்த ஆகமம்.-மா நல்ல
தேனின் மதுரமே , திவ்ய அமுதமே , வான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம்- மா நல்ல
நீதியி னாதாரமே நெறியுள்ளோர் செல்வமே, ஓதரும் மேன்மையாமே பரிசுத்த ஆகமம் .- மா நல்ல
ஞான சமுத்திரமே , நல்ல சுமுத்திரையே , ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்ட ஆகமம் .- மா நல்ல
உலகோர்க் குயிர் துணை , உண்டோ அதற்கினை ? அலகையை வெல்லுங்கணை பரிசுத்த ஆகமம் - மா நல்ல
எல்லையில்லா விஸ்தாரம் ,எவர்க்கும் பர மாகரம் , வல்ல பரனின் வேதம் ஆகமம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal