ஓய்வுநாள் இது மனமே
oyvunaal idhu manamae
ஓய்வுநாள் இது, மனமே, - தேவனின் உரையைத் தியா னஞ் செய் கவனமே.
நேய தந்தையர் சேயர்க் குதவிய நெறி இச் சுவிசேஷ வசனமே. - ஓய்வு
1.ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர் சேவடி உனக் கபயமே; மேவி அவர் கிருபாசனத்தின் முன் வேண்டிக் கொள், இது! சமயமே. - ஓய்வு
2.ஆறு நாளுனக் களித்தவர், இளைப் பாறி ஏழினில் களித்தவர்; கூறும் பூரண ஆசீர்வாதத்தைக் குறித்துனை இதற் கழைக்கிறார். - ஓய்வு
3.கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று காலை நண் பகல் மாலையும்; சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து துதி செய்யும் இத் தேவாலயம். - ஓய்வு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal