ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய
oyvu naaladhai sthaabith tharuliya
ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய உன்னதா உமக்கே ஸ்தோத்திரம்.
மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டு வாழ்த்தி உம்மைப் புகழ்ந்து போற்ற வாய்விண்டு.
1. தேகக் கவலை தொழில் யாவையும் ஒழிக்க திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க ஏகன் நின்அருள் பெற்றிங்கிகல் அற அழிக்க எவரும் ஓய்வு நாளைக்கொண்டாடியே களிக்க.
2. விண்ணோருடன் யாவரும் ஆவியில் கூட வேதா உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட மண் உலகில் போராட்ட சாலையில் ஓட வரம் அளித்திட உம்மைக் கெஞ்சி மன்றாட.
3. முத்தி வழி விலக்கும் துர்க்குணம் மாற்றி முன் நின்றெம்மை நடத்தியே கரை ஏற்றி எத்தேசத்தாரும் உம்மை ஏகமாய் போற்றி இறைஞ்ச அருளும் உமதாவியை ஊற்றி.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal