ஒவ்வொருநொடிப்பொழுதும்
ovvorunodippozhudhum
ஒவ்வொருநொடிப்பொழுதும் என்னை உறங்காமல் காப்பவரே நீர் ஒரு நொடி உறங்கிருந்தால் என்றோ நான் மறைந்திருப்பேன் இரவும் பகலும் என்னை கண் விழித்து காத்தீரே நான் போகுமிடமெல்லாம் என் கூடவே வந்தீரே உமக்கே நன்றி அப்பா என் இயேசுவே உமக்கே நன்றி அப்பா-2
கேடகமாய் இருந்தீர் எனக்கு அரணுமாய் இருந்தீர்-2 எந்தன் கோட்டையுமாய் இருந்தீர் என்னைக் கூடவே வைத்துக் கொண்டீர் -2 கன்மலையின் வெடிப்பினிலே என்னை வைத்து பாதுகாத்தீர் என்னை வைத்து பாதுகாத்தீர் உமக்கே நன்றி அப்பா என் இயேசுவே உமக்கே நன்றி அப்பா-2
ஆறுதலாய் இருநதீர்எனக்கு ஆலோசனை தந்தீர்-2 எனக்கு நங்கூரமாய் இருந்தீர் என்னை நண்பனாய் ஏற்றுக் கொண்டீர்-2 உலகத்தின் முடிவு வரை என்னோடு இருப்பேன் என்றீர் என்னோடு இருப்பேன் என்றீர் உமக்கே நன்றி அப்பாஎன் இயேசுவே உமக்கே நன்றி அப்பா-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve