ஒத்தாசை அனுப்பும் பர்வதமே
othaasai anuppum parvadhamae
ஒத்தாசை அனுப்பும் பர்வதமே - 2 - எனக்கு ஒத்தாசை அனுப்பும் பர்வதமே கண்களை ஏறெடுப்பேன் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் - 2
1. என்னுக்கடங்கா நன்மைகள் வருமே கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்த தேவன் ஒத்தாசை அனுப்பிடுவார் - 2
2. மலைகள் பெயர்ந்து அகன்றாலும் பூமி தன்னிலை மாறினாலும் மாறாது கிருபை எந்தநாளும் என்றுமே மாறாது அவர் கிருபை - 2
3. இஸ்ரவேலை காக்கும் தெய்வம் இராப்பகல் உறங்காரே காக்கும் தெய்வம் இயேசு உந்தன் காலை தள்ளாட விடமாட்டார் - 2
4. சூரியன் பகலில் சந்திரன் இரவில் சேத படுத்தாதே வலது பக்கத்தில் நிழலாய் அவரே வழுவாமல் காப்பாரே - உன்னை
5. போக்கையும் வரத்தையும் பத்திரமாக என்னாளும் காப்பாரே எந்தத் தீங்கும் அணுகாமல் நம்மை அனுதினம் காப்பாரே - இயேசு
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae