ஓசன்னா வானந்தா ஓசாதானந்தா
osannaa vaanandhaa osaadhaanandhaa
ஓசன்னா வானந்தா ஓசாதானந்தா ஓசன்னா தாவீதின் மைந்தா உந்தன் விந்தை பாதந்தா.
1. மனுடவதாரா மானிட குமாரா கன்னி மரியாள் தருகனே நசரையூரா காரா சற்காரா கர்ப்பகங் சிங்காரா - ஓசன்னா
2. பரம சுதாகரா பரநர குணாகரா தருணம் தருணம் என்மேல் தடை செய் கிருபாகரா தராதரா சராசரா தயாபரா சரீரா ஓசன்னா
3. துய்ய துய்ய மெய்யா சுத்த இருதயம் உய்யும் ஒரு மெய்யா ஒளிர்திருகையா ஆசையாவும் மேசையாவும் ஏசையாவும் நீயே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal