ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
osannaa osannaa osannaa
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா இயேசையா இயேசையா இயேசையா - 2
1. தாவீதின் தேவனுக்கு ஓசன்னா இஸ்ரவேலின் இராஜாவுக்கு ஓசன்னா - 2
2. கர்த்தரின் நாமத்தில் வருகிறவர் ஸ்தோத்திரிக்க பட்டவரே ஆவார் - ஓசன்னா - 2
3. உன்னதத்தில் ஓசன்னா என்று ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுவோம் – ஓசன்னா - 2
4. குருத்தோலை கையில் பிடித்துக்கொண்டு எதிர்கொண்டு சென்று மகிழ்திடுவோம் - ஓசன்னா - 2
5. முன் நடப்பாரும் பின் நடப்பாரும் ஓசன்னா என்று முழங்கிடுவார் ஓசன்னா - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae