ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
osannaa osannaa osannaa
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா - - 2 ஓசன்னாஓசன்னாஓசன்னா எங்கள் தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா
ஓசன்னாஓசன்னாஎங்கள் இராஜாதி இராஜனுக்கு- ஓசன்னா
எருசலேம் நகரினிலே புல்லணையின் மீதினிலே - - 2 ஏழை கோலமாய் மாட்டுத் தொழுவத்தில் என் இராஜன் பிறந்தாரே - - 2 - ஓசன்னா
நம் பாவத்தின் பலியாக கோர குருசினை சுமந்தாரே - - 2 மனுகுலத்தை மீட்கும்படியாய் உதிரத்தை அளித்தாரே - - 2 - ஓசன்னா
காலங்கள் அவர் கையில் - நம் காலங்கள் அவர் கையில் - - 2 இன்றே நாம் உணர்ந்தே நாம் அவரையே தொழுதிடுவோம் - - 2 - ஓசன்னா
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All