ஒருவராய் சாவாமை உள்ளவரே
oruvaraay saavaamai ullavarae
ஒருவராய் சாவாமை உள்ளவரே சேரக்கூடா ஒளியில் வாசம் செய்பவரே மனுஷராலே கண்டிராத மகத்துவரே உம்மை எவரும் காணமுடியா உன்னதரே... - 2 உமக்கே மகிமை, உமக்கே கனமும், உமக்கே துதியும், உமக்கே ஸ்தோத்திரம்...-2
பிள்ளைகள் மாம்சமும் இரத்தத்தோடு இருக்கையிலே நீரும் மாம்சமும் இரத்தத்தோடு வந்தீரே... - 2 மரண பரியந்தம் பிசாசுக்கடிமைப் பட்டோரை உம் மரணத்தாலே ஜெயம் கொடுக்க நீர் வந்தீரே... - 2 உமக்கே மகிமை, உமக்கே கனமும் உமக்கே துதியும், உமக்கே ஸ்தோத்திரமும்...-2
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருப்பவரே - உம்மை விசுவாசிப்போர் மரித்தாலும் பிழைப்பாரே... - 2 பிதாவும் நீரும் ஒன்றாகவே இருப்பதனால் உம்மைக் கண்டோர் பிதாவையே காண்பாரே... - 2 உமக்கே மகிமை, உமக்கே கனமும், உமக்கே துதியும், உமக்கே ஸ்தோத்திரம்...-2
திக்கற் ரோராய் விடமாட்டேன் என்றுரைத்தவரே தேற்றர வாளன் பரிசுத்தாவி ஆனவரே... - 2 திருடனைப்போல மீண்டும் வருவேன் என்றதனால் தினமும் ஜெபித்து விழித்து காத்து இருக்கின்றோம்...-2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu