ஒருவராய் பெரிய காரியங்களைச்
oruvaraay periya kaariyangalais
ஒருவராய் பெரிய காரியங்களைச் செய்பவர் செய்பவர்-(2) இருளில் இருந்த ஜனங்களை கொண்டு வருபவர் கொண்டு வருபவர்-(2) அவர் இயேசு -(4)
1. உன்னத தேவனுக்கு மகிமை பூமியெங்கும் சமாதானம் -(2) மனுஷர்மேல் பிரியும் உண்டானதே-(2) உன்னத தேவனுக்கு மகிமை (எங்கள்) -(2)
2. ஒருவராய் சாவாமை உள்ளவர் ஒளியில் வாசம் செய்பவர் -(2) மனுஷரில் ஒருவரும் காணாதவர் -(2) நித்திய வல்லமை உடையவர் அவர் -(2)
3. அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனை தரும் வல்ல தேவன்-(2) மீட்பின் தெய்வம் இயேசு -(2) (எங்கள்) மகிமையின் தேவனே ஸ்தோத்திரம்-(2)
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae