ஒருவராய் அதிசயம்
oruvaraay adhisayam
ஒருவராய் அதிசயம் செய்பவரே ஒருவராய் சாவாமை உள்ளவரே சேரக்கூட ஒளியில் வாசம் பண்ணுகிறவர் உயரங்களில் வாசம் பண்ணுகிற தேவனே
ஓசன்னா பரிசுத்தர் ஓசன்னா பாத்திரர் ஓசன்னா உயர்ந்தவர் ஓசன்னா என் இயேசுவே
கேரூபின்கள் சேராபின்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஆதித்திருச்சபை நாட்களிலே உலாவின் எங்கள் பரிசுத்தரே இன்றும் எங்களை நிரப்பிடுமே உம் ஆவியினாலே நிரப்பிடுமே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae