ஒருதா விண்ணாள் குருபதி சரணம்
orudhaa vinnaal kurubadhi saranam
ஒருதா விண்ணாள் குருபதி சரணம் உலாச சுயாதிப திரி சூரிய கிரணம் வருதா பரதரணம் குல ஸ்திரி மரிதாய் காழ் சரணம் தயாளோ.
1.கருணாகர மாகுண பதி சரணம் காவாதி யேவை யிஸ்திரியாந்த கரணம் பரமே சீயோனரணம் நித்திய பவனாசா சரணம் தயாளோ
2. நசரேத் தழகா நரபதி சரணம் நடுநிலை தவறா தருள் செயுந் திரணம் நிசமாய் வரு தரணம் இரட்சியும் நிறைவா கரசரணம் தயாளோ
3. கருத்தா திருத்தாள் சுரர்பணி நித்தா கானானு தேசாதிப பரிசுத்தா வருத்தா மல்க்கா தரணம் கிறிஸ்துவே மனுவேல் மன்னா சரணம் தயாளோ
4.வெல்லைமா நகராதி தயாகன் சீர் நெல்லையம்பதி வேத நாயகன்பா விமலாகன தரணஞ் சத்துரு வினைதீர் தின சரணம் தயாளோ
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal