ஒப்பில்லாத நேசரின் திருநாமம்
oppillaadha nesarin thirunaamam
ஒப்பில்லாத நேசரின் திருநாமம் அரணே எப்பொழுதும் நான் தங்கும் புகலிடமே எந்தன் கோட்டையும் அரணும் அவர் துருகமும் கேடகம் ஆனவரே..
1. கடந்த நாட்களெல்லாம் கண்மனிப்போல் என்னை காத்தீர் - 2 புதிய நாள் தந்து புது வாழ்வு எனக்களித்தீர் - 2 - ஒப்பில்லாத
2. பாவச்சேற்றில் விழுந்த என்னை தூக்கி எடுத்து தமது ரத்தத்தாலே கழுவி அணைத்தாரே - ஒப்பில்லாத
3. நிலையில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கிடக்கையிலே நிலையான வாழ்வை வைத்தாரே - ஒப்பில்லாத
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All