ஊற்றுவேன் என்று சொல்லப்பட்ட
ootruven endru sollappatta
ஊற்றுவேன் என்று சொல்லப்பட்ட ஆவியை ஊற்றிடுமே தேவா ஊற்றிடுமே ஜெப ஆவியை இன்று ஊற்றிடுமே ஜெபித்திடுவேன் - 2 ஜெபித்து ஜெயத்தைப் பெற்றிடுவேன்
அழுது ஜெபிக்க ஊற்றிடுமே ஜெப ஆவியை நீர் பொழிந்திடுமே - 2
தேசத்திலே எழுப்புதலை காண வாஞ்சித்து ஜெபிக்க ஜெப ஆவி ஊற்றிடும் - 2
ஒவ்வொரு மனிதர் வாயிலுமே உம் நாமத்தை சொல்ல நான் கேட்க - 2
இந்தியாவில் உள்ள மனிதர்களெல்லாம் இயேசு கிறிஸ்துவை வணங்கனுமே - 2
அனைத்து சபைகளும் எழும்பனுமே கட்டாயமல்ல மகிழ்ச்சியாகவே - 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini