ஊற்றுண்ட பரிமளமே
ootrunda parimalamae
ஊற்றுண்ட பரிமளமே சாரோனின் ரோஜாவே -2 பள்ளத்தாக்கின் லீலையே என் இயேசு ராஜவே என் இயேசு ராஜவே
வெண்மையும் சிவப்பும் ஆனவரே பதினாயிரங்களில் சிறந்தவரே -2 தலை தங்க மயமாய் ஆனவரே -2 தலைமையிர் சுருள் சுருளாய் கருமையாய் கொண்டவரே -2
கரங்கள் படிகப் பச்சை பதித்த பொன் வளையங்கள் -2 கால்கள் பொன் ஆதாரத்தில் வெள்ளைகல் தூண்களே -2 ரூபமோ லீபனோனின் கேதுரு போலவே -2
கன்னங்கள் கந்தவர்க்க பாத்திகள் போலவும் -2 உதடுகள் லீலி புஷ்பம் போன்றதே -2 அவர் வாய் மிகவும் மதுரமானதே அவரே முற்றிலும் அழகுள்ளவர் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae